சிவா இயக்கும் ‘தல 57’ படத்தலைப்பு உறுதியானது

சிவா இயக்கும் ‘தல 57’ படத்தலைப்பு உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith sivaசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திற்கு இன்னும் பெயரிப்படவில்லை.

இருந்தபோதிலும் இதன் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

இப்படத்திற்கு வியூகம், வதம், விவேகம், வேந்தன் ஆகிய 4 தலைப்புகள் பரிசீலனையில் உள்ளதாம்.

இதில் ஒன்றை நிச்சயம் தேர்வு செய்து விரைவில் பர்ஸ்ட் லுக் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதற்கு முன்பு சிவா இயக்கிய அஜித் படங்களான வீரம், வேதாளம் ஆகியவையும் வீ (ஆங்கில) எழுத்திலேயே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Thala 57 title sentiment new updates

தன்னை அறிமுகப்படுத்திய சிம்புக்கு சந்தானம் தரும் கௌரவம்

தன்னை அறிமுகப்படுத்திய சிம்புக்கு சந்தானம் தரும் கௌரவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

str santhanamவிஜய் டிவியில் ஒளிப்பரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருந்தார் சந்தானம்.

அவரது திறமையை கண்டு தன்னுடைய மன்மதன் படத்தில் அறிமுகப்படுத்தினார் சிம்பு.

இதனை தொடர்ந்து சில படங்களில் அவர்கள் இணைந்து நடித்தனர்.

தற்போது தான் ஹீரோவாகி விட்டாலும் கூட சிம்பு அழைத்தால் காமெடி வேடத்தில் நடிக்க தயாராக இருக்கிறார் சந்தானம்.

இந்நிலையில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள சர்வம் சுந்தரம் படத்தின் டீசரை சிம்பு பிறந்த நாளில் (பிப்ரவரி 3ஆம் தேதி) வெளியிட போவதாக அறிவித்துள்ளார் சந்தானம்.

Santhanams Server Sundaram teaser on Simbus Birthday

‘பெப்சிக்கு இப்போ தடை வேண்டாம்…’ குடிகாரர்கள் ‘மல்லுக்கட்டு’

‘பெப்சிக்கு இப்போ தடை வேண்டாம்…’ குடிகாரர்கள் ‘மல்லுக்கட்டு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dont Ban Pepsi and Coke says Drinkers Associationதமிழகத்தில் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக பெப்சி, கோக் போன்ற அந்நிய பானங்களை தமிழர்கள் யாரும் வாங்க கூடாது என தெரிவித்தனர்.

இதன்படி ஏப்ரல் மாதம் முதல் நாங்கள் விற்கமாட்டோம் என வணிகர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு மது குடிப்போர் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் இப்போதைக்கு தடை வேண்டாம். ஜீன் மாதம் வரை இருக்கட்டும் என்பதுபோல கடிதம் எழுதியுள்ளனர்.

Dont Ban Pepsi and Coke says Drinkers Association

அந்த கடிதத்தை நீங்களே படியுங்களேன்…
drinkers

சூர்யாவிடம் மன்னிப்பு கேட்டது பீட்டா

சூர்யாவிடம் மன்னிப்பு கேட்டது பீட்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Peta CEOs apology letter to Actor Suriyaஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடைபெற்ற போது, தன் சி3 படத்தின் புரொமோசன் பணிகளில் சூர்யா ஈடுபட்டு இருந்தார்.

மேலும் இதனிடையில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.

இதன் மூலம் சூர்யா, தன் படத்திற்கு விளம்பரம் தேடுவதாக பீட்டா அமைப்பு கூறியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இதனால் புரோமோசன் பணிகளை நிறுத்தியிருந்தனர்.

மேலும் பீட்டா நிறுவனம் மீது சூர்யா நோட்டீசு அனுப்பியிருந்தார்.

தற்போது சூர்யாவிடம் மன்னிப்பு கேட்ட அந்நிறுவனத்தின் சிஇஓ பூர்வா ஜோஸிபுரா கடிதம் அனுப்பியுள்ளார்.

PETA CEO Poorva Joshipura extends Wholehearted Appology to Suriya

அந்த கடிதம் இதோ….

peta apology

கருணாகரனுக்கு வித்தியாச பிறந்தநாள் பரிசளித்த விஷ்ணு

கருணாகரனுக்கு வித்தியாச பிறந்தநாள் பரிசளித்த விஷ்ணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishnu Vishal Karunakaranகாமெடி நடிகர் கருணாகரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் நடிகர் விஷ்ணு விஷால்.

அத்துடன் நான் நடிக்கவுள்ள இரண்டு படங்களில் நீங்கள் என்னுடன் நடிப்பீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் மாபெரும் வெற்றிப் பெற்ற இன்று நேற்று நாளை படத்தில் இணைந்து நடித்திருந்தனர் குறிப்பிடத்தக்கது.

Vishnu Vishals Birthday gift to Actor Karunakaran

vishnu vishaal ‏@iamvishnuvishal 5m5 minutes ago
Happy bday to my dear buddy @actorkaruna ..excited announce that we wil b doin nxt 2 movies together  fun times ahead

அமிதாப்பச்சன், சிரஞ்சீவி வரிசையில் இணைந்த சூர்யா

அமிதாப்பச்சன், சிரஞ்சீவி வரிசையில் இணைந்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amithab chiranjeevi Suriyaராணா, டாப்ஸி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தி காஸி அட்டாக்.

அடுத்த மாதம் பிப்ரவரியில் வெளியாகவுள்ள இப்படத்தில் வாய்ஸ் ஓவர் (பின்னணி குரல்) ஒன்று தேவைப்பட்டுள்ளது.

இதற்கு பிரபல நட்சத்திரம் ஒருவர் வாய்ஸ் கொடுத்தால் கூடுதல் பலம் இருக்கும் என இயக்குனர் தன் ஆசையை தெரிவித்தாராம்.

அதன்படி 3 மொழி பிரபலங்களை நாட அவர்கள் சம்மதித்துவிட்டார்களாம்.

இந்தியில் அமிதாப் பேச, தெலுங்கில் சிரஞ்சீவி பேச, தமிழில் சூர்யா பேசவிருக்கிறாராம்.

Suriya lends his voice over for The Ghazi Attack movie

More Articles
Follows