தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.
இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
இவர்களுடன் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்க ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு (செப்டம்பர் 15) வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்தப் படத்திற்காக அதிருது உதறுது என்ற பாடலை பிரபல நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்தர் பாடியுள்ளார். இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
T Rajendar sung for Mark Antony in GV Prakash music