விஜய் சேதுபதிக்கு சாப்பாட்டு ஊட்டிய சிம்பு; வைரலாகும் படம்

STR and Vijay Sethupathi fun moment at Chekka Chivantha Vaanam spotமணிரத்னம் தயாரித்து இயக்கி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் பிரபலமான பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

சிம்பு, அரவிந்த்சாமி, அருண்விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய நால்வரும் 4 நாயகர்களாக நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

தற்போது இப்பட சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூட்டிங் ஸ்பாட்டில் நான்கு நாயகர்களும் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது-

இந்நிலையில் ஒருநாள் சிம்பு ஓய்வில் இருக்கும்போது இவர்கள் அருகருகே அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.

அப்போது விஜய் சேதுபதிக்கு தனது கையால் சாப்பாடு ஊட்டி விட்டிருக்கிறார் நடிகர் சிம்பு.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

STR and Vijay Sethupathi fun moment at Chekka Chivantha Vaanam spot

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும்…
...Read More
அரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய், விஜய்சேதுபதி ஆகியோர்…
...Read More
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது…
...Read More
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய்,…
...Read More

Latest Post