பல நட்சத்திரங்கள் மின்னிய செக்கச் சிவந்த வானம் பட வசூல் நிலவரம்

CCVமணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், ஜோதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் மின்னியது.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் செமயான வரவேற்பை பெற்றுள்ளது.

நேற்றோடு இப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆகியுள்ளது.

4 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் ரூ 51.02 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் ரூ. 27 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

மற்ற மாநிலங்களில் ரூ 9 கோடியும், வெளிநாடுகளில் ரூ 15.02 கோடி வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Overall Rating : Not available

Related News

மணிரத்னத்தின் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு…
...Read More
மலையாளம், ஹிந்தி படங்களில் டாப் ஹீரோக்கள்…
...Read More
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் அண்மையில்…
...Read More
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அங்கமாலி டைரீஸ்…
...Read More

Latest Post