*செக்கச் சிவந்த வானம்* பட ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்

There will be change in release date of Chekka Chivantha Vaanamஅரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய், விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் நாயகிகளாக ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரகாஷ் ராஜ், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் ஒரு நாள் முன்னதாக அதாவது செப்டம்பர் 27ல் ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு வெளியிட உள்ளனர்.

There will be change in release date of Chekka Chivantha Vaanam

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் அண்மையில்…
...Read More
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அங்கமாலி டைரீஸ்…
...Read More
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய்,…
...Read More

Latest Post