சிவகார்த்திகேயனை ‘சூப்பர் ஸ்டார்’ என்றழைக்கும் ஸ்ரீதிவ்யா

Sivakarthikeyan Sri Divyaபொன்ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சூரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மிகவும் கலகலப்பான இப்படம் நன்றாக கல்லா கட்டி, இவர்களின் சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில் பொன்ராம் தான் கட்டியுள்ள புதிய வீடு கிரகபிரவேசத்திற்கு இவர்களை அழைத்துள்ளார்.

அதில் கலந்து கொண்ட புகைப்படத்தை சிவகார்த்திகேயன் பகிர்ந்து, சிறப்பு விருந்தினராக வந்த ஸ்ரீதிவ்யாவுக்கும், விழாவுக்கு வராத சூரிக்கும் நன்றி என தெரிவித்திருந்தார்.

இதற்கு ஸ்ரீதிவ்யா பதிலளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளதாவது…

நாங்கதான் உங்களுக்கு நன்றி சொல்லனும். உங்க பிஸியான டைம்ல இந்த விழாவுக்கு வந்திருங்கீங்க சூப்பர் ஸ்டார் போஸ் பாண்டி என கூறியிருக்கிறார்.

வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனின் பெயர் போஸ் பாண்டி என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Sivakarthikeyan‏Verified account @Siva_Kartikeyan
@ponramVVS sir Vazhthukkal 4 d Newhouse @SDsridivya madam thanx for being d chief guest@sooriofficial sir thanx for not coming#TeamVVS

Sridivya‏ @SDsridivya
Sridivya Retweeted Sivakarthikeyan
Ayyayo !! We both should thank YOU for taking time out of ur busy schedule SUPERSTAR BOSE PANDI!!

Sivakarthikeyan Sri Divya participated in Ponram house warming ceremony

Overall Rating : Not available

Related News

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய…
...Read More
'சுந்தரபாண்டியன்' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில்…
...Read More

Latest Post