தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரெமோ படத்தை தொடர்ந்து மீண்டும் 24ஏம் ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் நாயகிகளாக நயன்தாரா, ஸ்னேகா ஆகியோர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு சென்னை புறநகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இதன் சூட்டிங்கில் நேற்று நயன்தாரா தன் பிறந்தநாளை கொண்டாடினார்.
எனவே, அவருக்காக சிவகார்த்திகேயன் கேக் ஏற்பாடு செய்திருந்தாராம்.
நயன்தாரா கேட் வெட்டி குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடினார்.
நயன்தாரா பிறந்த நாளையொட்டி படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.