தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து சசி ‘இரட்டை கொம்பு’ என்ற ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார்.
ஆனால் அந்த படம் என்ன ஆனதோ? தெரியவில்லை.
தற்போது சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது.
இப்படத்திற்கு சித்துகுமார் இசையமைக்க பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார்.
மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.
Siddharth and GV Prakash join hands with director Sasi