தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் காதலுக்காக ரெண்டு ரஜினிக்கும் பிரச்சினை வரும்.
தற்போது எந்திரன் இரண்டாம் உருவாகி வருகிறது.
இதில் ஆக்ஷன் அதிகளவில் இருக்கும் என கூறி வந்த நிலையில், நேற்று காதலர் தினத்தில் ஒரு ரோஜா போஸ்ட்ரை வெளியிட்டுள்ளார் ஷங்கர்.
இதனை ரஜினி ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.






