தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடிப்பில் உருவாகிவரும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சிக்ஸ் பேக் வைத்து, கம்பீரமாக காட்சியளித்தார் அஜித்.
இந்த உடல்அமைப்பை பெற கடுமையாக உழைத்திருக்கிறாராம்.
தினமும் அதிகாலை… அதிகாலை என்பதைவிட நள்ளிரவு என்றே கூறலாம்.
3 மணிக்கு எழுந்து, கிட்டதட்ட 5 மணி நேரங்கள் வரை உடற்பயிற்சி செய்வாராம்.
பல்கேரியா சென்றதும் இதை தீவிரமாக ஒர்க்அவுட் செய்து இந்த சிக்ஸ்பேக்கை வரவழைத்து இருக்கிறாராம் தல.
Secrets behind the Six pack of Vivegam Ajith