தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கும் 2.ஓ படத்தில் ரஜினியுடன் எமி ஜாக்சன், அக்சய்குமார், ரியாஸ்கான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றதால், இதன் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.
தீபாவளி விடுமுறைக்கு பின்னர் இப்படம் இன்று தொடங்குவதாக இருந்தது.
ஆனால் இன்றும் தொடங்கப்படவில்லை.
ஏனென்றால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அப்போது, ரஜினி, எமி, சுதன்ஷ பாண்டே சூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளனர்.
இது சென்னையில் உள்ள ஈவிபி யில் நவம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.