பறந்து செல்ல வா… கபாலி இயக்குனருடன் இணையும் கோபிநாத்..!

Parandhu Sella Vaa Trailer and Audio launch on June 18th in Singapore8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக அருமைச் சந்திரன் தயாரித்துள்ள படம் ‘பறந்து செல்ல வா’.

இப்படத்தில் லுத்ஃபுதீன், ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, பேராசிரியர் ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தனபால் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசை ஜோஷ்வா ஶ்ரீதர்.

M.V. ராஜேஷ்குமார் எடிட்டிங் செய்ய, சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் சிங்கப்பூரில் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை வருகிற ஜூன் 18, சிங்கப்பூரில் நடத்தவுள்ளனர்.

சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், நியமன உறுப்பினர் கணேஷ் ராஜாராம், முன்னாள் உறுப்பினர் இரா. தினகரன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நீயா நானா கோபிநாத் இருவரும் கலந்து கொள்கின்றனர்.

Overall Rating : Not available

Related News

“சூப்பர் ஸ்டார்” யாருன்னா கேட்டா சின்னக்…
...Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான…
...Read More

Latest Post