தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படம் பேய் ஹிட்டானது.
இதனையடுத்து காஞ்சனா படத்தை இயக்கி நடித்தார்.
இதுவும் ஹிட்டாக பேய் படங்களை இயக்கி நடிப்பதை வாடிக்கையாக கொண்டார்.
இந்நிலையில் காஞ்சனா2-வை தொடர்ந்து தற்போது காஞ்சனா3-வை இயக்கவுள்ளார்.
இதில் நாயகியாக நடிக்க ஓவியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.