தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லாரன்ஸ் நடிப்பில் வாசு இயக்கியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை சோளிங்கநல்லூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மேடையில் நடனமாடிய பின்னர் பாபா பாஸ்கர் பேசியதாவது…
ஐ லவ் யூ கங்கனா ஜீ.. எப்படி இருக்கீங்க.?
லாரன்ஸ் மாஸ்டர. உங்கள் படங்களை தொடர்ந்து எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதன் பின்னர் இசையமைப்பாளர் கீரவாணியை பார்த்து.. ராஜமௌலி சாரிடம் வாய்ப்பு வாங்கி கொடுங்கள். இதை கேட்பதற்கு எனக்கு வெட்கம் எதுவும் இல்லை” என்றார் பாபா பாஸ்கர்.
அதன் பின்னர் பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும் போது…
இந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. தமிழ் படத்தில் உள்ள தெலுங்கு பாடல்கள் சைதன்யா எழுதி உள்ளார். தெலுங்கு படத்தில் உள்ள தமிழ் பாடல்களை நான் எழுதி இருக்கிறேன்.
சந்திரமுகி 1 & 2 படத்திற்கும் ஒற்றுமை இருக்கு. அது இயக்குனர் வாசு.. நடிகர் வடிவேலு… ஆனால் அதையும் தாண்டி சந்திரமுகி 1 படத்துடன் இந்த சந்திரமுகி 2 படத்தை கனெக்ட் செய்துள்ளார் பி. வாசு. அது அருமையாக அமைந்துள்ளது” என்றார் மதன் கார்க்கி.
Baba Baskar and Madhan Karki speech at Chandramukhi 2 audio launch