தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவை உலகில் பல நாடுகளுக்கும் கொண்டு சென்ற பெருமை ரஜினிகாந்தையே சேரும்.
தமிழ் மொழி பற்றி தெரியாதவர்கள் கூட ரஜினியை பற்றி தெரிந்து வைத்திருந்தனர்.
இதற்கு கபாலி படமே பெரும் சான்று.
இந்நிலையில் செப்டம்பர் 8ம் தேதி ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள இருமுகன் படம் வெளியாகிறது.
இப்படம் Manila, Philippines போன்ற நாடுகளில் வெளியாக இருக்கிறதாம்.
இதுவரை அங்கே ரஜினி படங்கள் கூட வெளியாகவில்லை என கூறப்படுகிறது.