தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொடிவீரன்’ படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு `தேவர் ஆட்டம்’ என தலைப்பிட்டுள்ளனர்.
இவர் ஏற்கனவே கவுதம் கார்த்திக்கின் `இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இணையும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
`முத்துராமலிங்கம்’ படத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து சாயலில் நடிக்க இருக்கிறார் கவுதம் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.