ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நயன்தாராவின் காதலர்..?

Director Vignesh Shivan likely to pen lyrics for Rajini Darbarலைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள படம் `தர்பார்’.

இப்பட போஸ்டர் அண்மையில் வெளியாகி இணையத்தை அதிரவைத்தது.

ஏப்ரல் 10ஆம் தேதி இதன் சூட்டிங் மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் ரஜினிகாந்த் போலீஸ் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

அனிருத் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் அனிருத்தின் ஒரு பாடலுக்கு விக்னேஷ் சிவன் பாடல் எழுத வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் மும்பை சென்ற விக்னேஷ் சிவன், ரஜினியை சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியானதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Director Vignesh Shivan likely to pen lyrics for Rajini Darbar

Overall Rating : Not available

Related News

லைகா தயாரிப்பில் உருவாகும் தர்பார் படத்தில்…
...Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும்…
...Read More
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்டி…
...Read More
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தர்பார் படத்தை…
...Read More

Latest Post