தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர் என அனைத்திலும் அதே சுறுசுறுப்புடன் வெற்றிகரமாக வலம் வருபவர் தனுஷ்.
இவர் முதன்முறையாக இயக்கி வரும் பவர் பாண்டி படத்தின் சூட்டிங்கை நேற்று நிறைவு செய்தார். இதனை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
இதனையடுத்து இன்று இவரை சொந்தம் கொண்டாடும் திடீர் பெற்றோர் வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்.
இதனை தொடர்ந்து நாளைமுதல் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் சூட்டிங் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
விரைவில் இப்படம் முடிவடையவுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
இப்படத்தை சௌந்தர்யா ரஜினி இயக்க அமலா பால், கஜோல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
DhanushVerified account @dhanushkraja 6m6 minutes ago
#VIP2 last schedule starts tom … racing toward the finishing line #Excited , can’t believe it’s getting over so soon .. #Raghuvaran