விஐபி2 ரிலீஸ் தேதியை கன்பார்ம் செய்தார் தனுஷ்

விஐபி2 ரிலீஸ் தேதியை கன்பார்ம் செய்தார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush confirmed VIP2 release dateவேலையில்லா பட்டதாரி படம் வெற்றிப் பெற்றதையடுத்து, அதன் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடித்து வருகிறார் தனுஷ்.

இப்படத்தை சௌந்தர்யா ரஜினி இயக்க, கலைப்புலி தானுவும் இணைந்து தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில், இதன் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருந்தனர்.

ஆனால் ரிலீஸ் தேதி குறித்த பல யூகங்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் இதன் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 11ஆம் தேதி என அவரே உறுதிப்படுத்தி ட்வீட் செய்துள்ளார்.

Dhanush confirmed VIP2 release date

25 ஆண்டு சாதனை; 500 அடிக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து

25 ஆண்டு சாதனை; 500 அடிக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் நடிக்கத் தொடங்கி நாளை மறுநாள் ஆகஸ்ட் 3ஆம் தேதியோடு 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் அஜித்.

எனவே அஜித்தை கௌரவிக்கும் வகையில் அன்றைய தினத்தில் விவேகம் டிரைலர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த
வீர சென்னை கிங் மேக்கர் தல அஜித் ரசிகர்கள் 500 அடியில் பிரமாண்ட சுவா் ஓவியத்தை வரைந்து உள்ளனர்.

அவ்வழி செல்லும் மக்கள் இதனை ஆச்சரியத்துடன் பார்த்த படியே செல்கின்றனர்.
IMG-20170801-WA0014

IMG-20170801-WA0015

IMG-20170801-WA0016

விவேகம் படத்துடன் மோத துணிந்த ஒரே படம் தரமணி

விவேகம் படத்துடன் மோத துணிந்த ஒரே படம் தரமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivegam Taramaniஅஜித் நடித்துள்ள விவேகம் படம் ஆகஸ்ட் 10லிருந்து தற்போது ஆகஸ்ட் 24 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவேகம் விலகி போனதால், அரை டஜன் படங்கள் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்து விட்டனர்.

இன்னும் சில படங்கள் இந்த ரேஸில் இணையலாம் என கூறப்படுகிறது.

ஆனால் அஜித் படம் ரிலீஸ் ஆனாலும் தரமணி படத்தை வெளியிடுவோம் என இப்படத்தயாரிப்பாளர் ஜேஎஸ்கே முன்பே அறிவித்து இருந்தார்.

விவேகம் படத்தை மக்கள் பார்த்தாலும் அந்த விடுமுறை நாட்களில் ஒரு மாற்று கதைக்களம் கொண்ட சினிமா தேவை.

எனவேதான் என் தரமணி படத்தை வெளியிடுகிறேன்.

மேலும் நானே விவேகம் படத்தைதான் முதலில் பார்ப்பேன்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவேகம் ரிலீசில் மங்காத்தா சென்டிமெண்ட்; ரசிகர்கள் ஹாப்பி

விவேகம் ரிலீசில் மங்காத்தா சென்டிமெண்ட்; ரசிகர்கள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivegam and Mankatha stillsஅஜித் நடித்துள்ள விவேகம் படம் ஆகஸ்ட் 24ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்த நாள் 25ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி மங்காத்தா படம் வெளியானது.

இதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 1ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது நாம் அறிந்த ஒன்றுதான்.

எனவே அதே சென்டிமெண்டில் விவேகம் படம் ரிலீஸாகவுள்ளதால் இப்படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

விஷால் படத்தை தவிர ரஜினி-விஜய் பட சூட்டிங் நிறுத்தம்

விஷால் படத்தை தவிர ரஜினி-விஜய் பட சூட்டிங் நிறுத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala Mersal shooting cancelled where as Thupparivaalan on Floorதயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பெப்சி அமைப்பிற்கும் மோதல் முற்றியதால், இன்றுமுதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பெப்சி அமைப்பினர் அறிவித்தனர்.

இதனால் ரஜினியின் காலா, விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட 30 படங்களின் சூட்டிங் கேன்சல் ஆகியுள்ளது.

ஆனால் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துவரும் துப்பறிவாளன் படத்தின் சூட்டிங் சிதம்பரத்தில் நடைபெறுகிறதாம்.

இந்த சூட்டிங்கின் வீடியோ பதிவு இணையங்களில் வைரலாகி வருகிறது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால், பெப்சி தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் படம் சூட்டிங் நடைபெறும் என அறிவித்திருந்தார் என்பது இங்கே கவனித்தக்கது.

Kaala Mersal shooting cancelled where as Thupparivaalan on Floor

மீண்டும் சிவாவுடன் இணையும் பிக்பாஸ் ஓவியா

மீண்டும் சிவாவுடன் இணையும் பிக்பாஸ் ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shiva and oviyaநடிகை ஓவியா சினிமாவில் பெறாத புகழை அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று தந்துள்ளது எனலாம்.

ஒரே நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பாப்புலராகி விட்டார்.

எனவே அவருக்கு பட வாய்ப்புக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் சிஎஸ் அமுதன் இயக்கவுள்ள தமிழ்ப்படம் 2.0 என்ற படத்தில் அவர் நடிக்ககூடும் என தகவல்கள் வந்துள்ளன.

படத்தின் நாயகன் மிர்ச்சி சிவா என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இப்படத்திற்கு நாயகி தேர்வு இன்னும் முடிவாகாத நிலையில், பிக்பாஸ் ஓவியாவை ஒப்பந்தம் செய்ய என இயக்குனருக்கு கோரிக்கை வைத்துள்ளனர் ரசிகர்கள்.

இதுகுறித்து இயக்குனர் கூறியதாவது.. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து, ஓவியா வெளிவந்ததும் அவரிடம் கால்ஷீட் கேட்போம். அவர் ஒப்புக் கொண்டால் அவருடன் பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.

சுந்தர் சி இயக்கிய கலகலப்பு படத்தில் சிவா உடன் ஓவியா ஜோடியாக நடித்திந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows