புது ரூட்டில் பயணத்தைத் தொடங்கும் அஜித்-சிம்பு-தனுஷ்

Ajith Simbu and Dhanush starting their movie shoot in different styleஒரு படத்தின் சூட்டிங் தொடங்கி அது பாதியை கடந்து செல்லும் போதுதான் அப்படத்தின் தலைப்பையே அறிவிக்கிறார்கள் தமிழ் திரையுலகினர்.

இதையே ஒரு டிரெண்டாக வைத்து கொண்டாடியும் வருகின்றனர்.

விஜய்யின் சர்கார், சூர்யாவின் என்ஜிகே, சிவகார்த்திகேயனின் சீமராஜா உள்ளிட்ட பல படங்கள் இந்த வரிசையில் தான் வந்தன.

ஆனால் இதில் இருந்து மாறுபட்டு ரஜினி தன் காலா படத்தலைப்பை அறிவித்தே பின்பே தன் பட சூட்டிங்கை தொடங்கினார்.

ஆனால் தற்போது கார்த்திக் சுப்பராஜ் படத்தின் தலைப்பை அவர் அறிவிக்கவில்லை என்பது வேறுக்கதை. இதன் சூட்டிங் நடந்து வருகிறது.

அதுபோல் சபாஷ் நாயுடு படத்தலைப்பை அறிவித்துவிட்டே தன் பட சூட்டிங்கை தொடங்கினார் கமல்ஹாசன்.

இந்நிலையில் அஜித் தன் விஸ்வாசம் படத்தலைப்பை அறிவித்து விட்டுதான் சூட்டிங்கை தொடங்கினார்.

அதுபோல் சிம்பு தன் மாநாடு படத்தை இன்று அறிவித்துவிட்டார். விரைவில் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

அதுபோல் தனுஷ் அவர்களும் தன் மாரி 2, வடசென்னை படத்தலைப்புகளை அறிவித்துவிட்டே தன் பட சூட்டிங்கை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித். சிம்பு, தனுஷ் ஆகியோர் புது ரூட்டில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Ajith Simbu and Dhanush starting their movie shoot in different style

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

தமிழகத்தை போன்றே கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள்…
...Read More
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம்,…
...Read More
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள…
...Read More
சர்கார் பிரச்சினையும் அதன் பின்னர் மறுதணிக்கை…
...Read More

Latest Post