தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து, அப்பட டீசரும் வெளியானது.
இவையிரண்டும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில். விர்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) என்று கூறப்படும் VR டெக்னலஜியில் ‘விவேகம்’ டீசர் ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த டெக்னாலஜியில் வெளிவரும் முதல் தமிழ்ப்பட 3D மோஷன் டீசர் இதுதான் என்பது குறிப்பிடதக்கது.
360டிகிரி கோணத்தில் 4K தரத்தில் அமைந்துள்ள இந்த வீடியோ அஜித் ரசிகர்கள் வடிவமைத்துள்ளனர்.
Ajith fans made Virtual Reality 3D Motion teaser for Vivegam
இதோ அந்த வீடியோ…