தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று மே 11ஆம் தேதி இரவு 12.01 மணிக்கு அஜித் நடித்த விவேகம் டீசர் வெளியானது.
எனவே அஜித் ரசிகர்களுக்காக இந்த டீசரை தியேட்டரில் திரையிட்டது திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமாஸ்.
இதை காண கட்டுக்கடங்காத கூட்டம் தியேட்டரில் கூடியது.
இதில் சில ரசிகர்கள் ஆர்வக்கோளாறினால் தியேட்டர் ஸ்கீரினுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர்.
இதனால் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள ஸ்கிரீன் முற்றிலும் சேதமடைந்துவிட்டது.
இதை தியேட்டர் உரிமையாளர் ட்விட்டரில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
“டீசரை கொண்டாட அனுமதித்தோம், எங்களுக்கு கிடைத்தது இந்த ரூ. 5 லட்சம் நஷ்டம் தான், நன்றி” என பதிவிட்டுள்ளார்.
Ram Muthuram Cinemas @RamCinemas
Milk abishegam on the 5 Lakh silver screen during the teaser launch. We are giving full freedom to celebrate & in return we got this. Thanks