தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அமராவதியில் தொடங்கி இன்று 57 படங்களில் நடித்து முடித்துவிட்டார் அஜித்.
இதுவரை அவர் இணையத்தில் செய்யாத சாதனையை தற்போது நிகழ்த்தியுள்ளார்.
இவரின் வேதாளம் படத்தில் ஆலுமா டோலுமா பாடலுக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்பாடல் வெளியான நாள்முதல் பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பியது.
இந்நிலையில் இப்பாடல் யூடியூப்பில் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் அஜித்துக்கு பெருமை தேடி தந்துள்ளார் அனிருத் என்று சொன்னால் அது மிகையல்ல.
Ajith Anirudh combination made record in Youtube by Aaluma Doluma Song