தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனி ஒருவன் படத்தைப் பார்த்த சிவகார்த்திகேயன், உங்கள் இயக்கத்தில் நடிக்க ஆசை என்று கேட்டுக் கொண்டதன்படி வேலைக்காரன் படத்தை இயக்கியுள்ளார் மோகன்ராஜா.
இப்படம் இந்த மாதமே வெளியாகும் என கூறப்பட்டு பின்னர் 2017 டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் சமூகம் சார்ந்த ஒரு கருத்தை வலியுறுத்தவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படத்திற்காக ஒரு சேரி போன்ற பகுதியை உருவாக்க நினைத்தாராம் இயக்குனர்.
எனவே அதை படமாக்க, நிஜமான குப்பைகளை 10 லாரிகளில் கொண்டுவந்து அந்த சேரி பகுதியை செட் போட்டு படமாக்கினாராம்.
Art Director brought 10 lorry of Garbage for Velaikkaran movie