தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தி படங்களுக்கு இணையாக தமிழ் படங்களும் பல சாதனைகளை புரிந்து வருகிறது.
இந்நிலையில் அஜித் நடித்துள்ள விவேகம் படமும் இந்தியளவில் ஒரு சாதனை படைத்துள்ளது.
இதற்குமுன் சல்மான் கானின் டியூப்லைட் பட டீஸர் பெரும் சாதனையை செய்திருந்தது.
தற்போது அதனை முறியடித்து, அதிக லைக்ஸ் பெற்று (503K) விவேகம் டீசர் சாதனை புரிந்துள்ளது.