தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமாக்களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களுக்கு பலத்த வரவேற்பு இருந்து வருகிறது.
எனவே, இம்மொழிகளில் உருவாகும் படங்கள் வசூலில் பெரும் சாதனைகளை படைத்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
இந்நிலையில் இதுநாள் வரை அரசியலில் கவனம் செலுத்திய மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள தற்போது கைதி நம்பர் 150 படத்தில் நடித்தார்.
இது விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.
இப்படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ. 48 கோடியை வசூலை அள்ளியுள்ளதாம்.
இதற்கு முன்பு ரஜினியின் கபாலி படம் மற்றும் ராஜமௌலியின் பாகுபலி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இந்த தொகையைவிட அதிகமாக வசூலித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Khaidi no 150 movie 1st day collection world wide After Kabali and Baahubali movies