தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கார்த்தி நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா.
இதன் பின்னர் அஜித் படங்களை வரிசையாக இயக்கினார்.
வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கினார்.
இதில் விவேகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
தற்போது ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.
கொரோனா ஊரடங்கு பாதிப்பால் இப்பட சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் இன்று காலமானார்.
Director Siva’s father Jeyakumar passed away today