தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
“தர்பார்” படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது.
அப்போது முருகதாஸ் பேசியதாவது…
நான் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன். இங்கு அமர்ந்திருப்பவர்களை விடவும் சினியர் ரசிகன் நான்.
நிலாவை காட்டி சாப்பாடு ஊட்டுவார்கள், ஆனால் ரஜினிகாந்தை இயக்கியது நிலாவில் இறங்கி சாப்பிட்டது போல இருந்த்து
எம்ஜிஆருக்கு பிறகு ரஜினி தான் என்பார்கள். ஆனால் எம்ஜிஆரின் சாயல் ரஜினியிடம் இல்ல.
ஆனால் ரஜினி சாயல் எல்லா நடிகர்களிடமும் உள்ளது. ஹிந்தி தமிழ் தெலுங்கு என அனைத்து நடிகர்களிடமும் இருக்கும்” என பேசினார் முருகதாஸ்.
In Indian cinema all actors follow Rajini style says Murugadoss