விஜய்-அஜித்தை கண்டித்த கங்கை அமரன், தன் மகனை கண்டிப்பாரா?

Gangai Amaranதிரையுலகில் பன்முகம் கொண்டவர் கங்கை அமரன்.

தற்போது டிவி ரியால்ட்டி ஷோக்களில் நடுவராக பங்கு பெற்று வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு இவரது பேட்டியில் சமீபத்திய திரைப்பட பாடல்களை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

அதில்… “முக்கியமாக அஜித்தின் வேதாளம் படத்திலுள்ள ஆலுமா டோலுமா என்ற பாடலையும் விஜய்யின் தெறி படத்திலுள்ள ஜித்து ஜில்லாடி பாடலையும் குறிப்பிட்டு இருந்தார்.

இதெல்லாம் ஒரு பாட்டா? என்றும் கேட்டு இருந்தார்.

இந்நிலையில், இவரது அண்ணன் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான டிரெண்ட் சாங் சமீபத்தில் வெளியானது.

சிம்பு பாடிய இப்பாடலை மகளிர் அமைப்புகள் எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

அன்று விஜய், அஜித் பாடல்களை குறை சொன்ன கங்கை அமரன், இன்று அவரது மகன் இசையில் உருவான பாடலை கண்டுக் கொள்ளாமல் இருப்பது ஏனோ? என விவரமறிந்தவர்கள் கேட்டு வருகின்றனர்.

Will Gangai Amaran ask Yuvan about Trend Song

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் கியூப், யூஎப்ஒ,…
...Read More
விவேகம் படத்தை தொடர்ந்து விசுவாசம் படத்தல்…
...Read More
ஷங்கரின் உதவியாளராக ரஜினியின் எந்திரன் படத்தில்…
...Read More

Latest Post