தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடித்து பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் படம் விவேகம்.
சிவா இயக்கி வரும் இதன் சூட்டிங்கே இன்னும் முடிவடையாத நிலையில் படத்தின் பாலிவுட் விற்பனை முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் இதன் டீசர் இன்று (மே 11ஆம் தேதி) தொடங்கும் நேரத்தில் ரிலீஸ் ஆனது.
முதல் ஒரு மணி நேரத்தில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் அது கடந்த வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை பார்ப்போம்.
- #Vivegam Teaser Likes 28K-10M
- 50K-16M
- 60K-20M
- 70K-25M
- 80K-30M
- 90K-38K
- 100K-48M
- 105.5K-1Hr
தற்போது 12 மணி நேரத்தை கடந்துள்ளது.
அதன்படி யூடிப்பில் டீசர் நிலவரம் என்ன? என்பதை பார்ப்போம்.
- 23,86,091 views (23 மில்லியன்)
- லைக்ஸ் 2,37,313
- டிஸ்லைக்ஸ் 43,612