தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவா-அஜித்-அனிருத் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இப்படத்தின் டீசர் வெளியாகும் முன்னரே சில ஸ்டில்கள் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது.
இவை அனைத்திலும் அஜித் மட்டுமே இருந்தார்.
எனவே அஜித்துடன் முதன்முறையாக இணைந்துள்ள காஜல் அகர்வால் படத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் இவர்கள் இணைந்த போட்டோக்கள் மற்றும் அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் ஆகியோரின் போட்டோக்களும் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
Vivegam movie new stills released along with Heroines