தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அஜித் நடித்த விவேகம் ரிலீஸ் ஆனது.
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் 3 நாட்கள் விடுமுறை என்பதால் வசூல் வேட்டை செய்து வருகிறது.
சென்னையில் முதல்நாள் வசூலில் கபாலி மற்றும் தெறி பட சாதனைகளை முறியடித்துள்ளது.
நான்கு நாட்கள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 5.7 கோடியை வசூலித்துள்ளது.
- முதல் நாள்- ரூ. 1.22 கோடி
- இரண்டாம் நாள்- ரூ. 1.51 கோடி
- மூன்றாம் நாள்- ரூ. 1.55 கோடி
- நான்காம் நாள்- ரூ. 1.47 கோடி
- மொத்தம் – ரூ. 5.75 கோடி
மேலும் தமிழகளவில் ரூ- 50 கோடி வசூலையும் உலகம் முழுவதும் ரூ. 95 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
வசூல் விவரங்கள் இதோ…
- சென்னை- ரூ 5.7 கோடி
- செங்கல்பட்டு- ரூ 11 கோடி
- சவுத் ஆற்காடு- ரூ 2.2 கோடி
- நார்த் ஆற்காடு- ரூ 2.6 கோடி
- திருச்சி, தஞ்சாவூர்- ரூ 5 கோடி
- சேலம்- ரூ 5 கோடி
- மதுரை- ரூ 8.1 கோடி
- கோயமுத்தூர்- ரூ 8.7 கோடி
- திருநெல்வேலி, கன்னியாகுமரி- ரூ 2.7 கோடி
- கர்நாடகா- ரூ 8.6 கோடி
- ஆந்திரா, தெலுங்கானா- ரூ 5 கோடி
- கேரளா- ரூ 4கோடி
- மற்ற மாநிலங்கள்- ரூ 58 லட்சம்
- மலேசியாவில் ரூ. 7.8 கோடி
- அமெரிக்கா ரூ. 2.8 கோடி
- வெளிநாடுகள்- ரூ 27 கோடி
Vivegam movie box office collection worldwide