தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷாலின் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’.
இப்படத்தில் நாயகியாக ரித்து வருமா நடிக்க வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார்.
மேலும், இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் வர்மா மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகும். இந்தப் படம், பான்-இந்திய திட்டமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ள படக்குழு, தற்போது இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
Vishal’s ‘Mark Antony’ in final shoot