தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாளை மறுநாள் ஆகஸ்ட் 29ம் தேதி விஷால் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
எனவே, அன்று சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கத்தி சண்டை படத்தின் சிங்கிள் டராக்கை வெளியிடுகின்றனர்.
”நான் கொஞ்சம் கருப்பு தான்” என்று இப்பாடலுக்கு இசை ஹிப்ஹாப் ஆதி.
இதனையடுத்து, செப்டம்பர் 12ம் தேதி முதல் மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.