ரஜினி படத்தயாரிப்பாளருடன் இணையும் மோகன்லால்-விஷால்

ரஜினி படத்தயாரிப்பாளருடன் இணையும் மோகன்லால்-விஷால்

mohanlal vishalமோகன்லால் நடிப்பில் அண்மையில் வெளியாகி கேரளாவை அதிர வைத்த படம் புலி முருகன்.

ரூ. 30 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் 150 கோடி வரை வசூலித்துள்ளது.

இதனையடுத்து, உன்னி கிருஷ்ணன் என்பவர் இயக்கும் புதுப்படத்தில் நடிக்கவிருக்கிறார் மோகன்லால்.

இதில் விஷால் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.

இதன் மூலம் இவர் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ரஜினியின் லிங்கா படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறாராம்.

Vishal malayalam debut movie with Mohanlal

முறுக்கு மீசையுடன் விஜய் சுற்ற இதான் காரணமா?

முறுக்கு மீசையுடன் விஜய் சுற்ற இதான் காரணமா?

vijay latest stillsபைரவா படத்தை தொடர்ந்து அட்லி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் என்பதை கலைஞர்கள் விவரத்துடன் பார்த்தோம்.

தற்போது இப்படம் எந்த மாதிரியான கதைக்களம் என்ற தகவல் கசிந்துள்ளது.

கிட்டதட்ட 40 வருடங்களுக்கு முன்பு உள்ள மதுரை கதைக்களத்தை கொண்டு உருவாக்கவிருக்கிறாராம் அட்லி.

எனவே தான் விஜய் அண்மை காலமாக முறுக்கு மீசையுடன் வலம் வருகிறாராம்.

மேலும் இக்கால கதையும் இதில் தொடர்பு கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது.

Vijay getup changes in Thalapathy 61 movie

‘எல்லா இளைஞர்களையும் கூப்பிடுங்க நானும் வர்றேன்..’ லாரன்ஸ்

‘எல்லா இளைஞர்களையும் கூப்பிடுங்க நானும் வர்றேன்..’ லாரன்ஸ்

Raghava Lawrance wishes to invite Students for Jallikattu success interviewஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களை தமிழக இளைஞர்கள் மாணவர்கள் இணைந்து நடத்தி ஒரு புரட்சி செய்தனர்.

இதற்கு பல்வேறு வகைகளில் நடிகர் லாரன்ஸ் உதவியிருந்தார்.

போராட்டத்தின் கடைசி நாளில் சில வன்முறை ஏற்பட்ட போது லாரன்ஸ் தலையிட்டு சமாதானம் பேசி மாணவர்களுக்காக குரல் கொடுத்தார்.

இந்நிலையில் போராட்டம் வெற்றி குறித்து பேச லாரன்ஸை பல ஊடகங்கள் அழைக்கின்றனர்.

ஆனால் என்னை மட்டும் அழைக்காதீர்கள்.

இந்த வெற்றிக்கு காரணமான மாணவர்களையும் அழையுங்கள். நானும் அவர்களோடு கலந்து கொள்கிறேன். என்று தெரிவித்து இருக்கிறாராம்.

Raghava Lawrance wishes to invite Students for Jallikattu success interview

ஐஸ்வர்யா தனுஷ் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்

ஐஸ்வர்யா தனுஷ் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்

mariyappan-2017-hd-first-look-poster3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை தொடர்ந்து சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்குகிறார் ஐஸ்வர்யா தனுஷ்.

இதனையடுத்து பாரா ஒலிம்பில் தங்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த மாரியப்பனின் வாழ்க்கை படமாக்கவிருக்கிறார் ஐஸ்வர்யா.

இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இதில் மாரியப்பனாக யார் நடிக்கிறார்? என்பது சஸ்பென்சாக இருக்கிறது.

இந்நிலையில் பத்மஸ்ரீ விருதுக்கு மாரியப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு இப்படத்திற்கு கௌரவத்தை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

One more honor for Aishwaryas movie Mariappan

தனுஷை முந்திய சிம்பு; முதல் இடத்தை தக்க வைத்த நயன்தாரா

தனுஷை முந்திய சிம்பு; முதல் இடத்தை தக்க வைத்த நயன்தாரா

Simbu Nayantharaஇந்தியாவின் பிரபல தினசரி பத்திரிகை ஒன்று 2016ம் ஆண்டிற்கான ரசிகர்களின் விரும்பத்தக்க நடிகர், நடிகை யார் என்ற கருத்துக்கணிப்பை அண்மையில் நடத்தியது.

இதில் நடிகர்களில் சிம்பு முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து, தனுஷ், அனிருத், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஆர்யா கார்த்தி, நிவின்பாலி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

சென்ற வருடம் தனுஷ் முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 25 இடங்களின் பட்டியலை மட்டுமே அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதுபோல் நடிகைகளின் வரிசைப் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.

அதில் கடந்த 2015ஆம் ஆண்டைப் போல் 2016லும் நயன்தாராவே முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

அவருக்கு அடுத்த இடங்களை தமன்னா, சமந்தா, எமிஜாக்சன், ஸ்ருதிஹாசன் ஆகியோர் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து, காஜல் அகர்வால் 6, கீர்த்தி சுரேஷ் 7, ராதிகா ஆப்தே 8, அனுஷ்கா 9, த்ரிஷா 10 ஆகிய இடங்களை பிடித்துள்ளனர்.

Simbu and Nayanthara got 1st place in Most desirable Men and Women

அந்த பட்டியல் இதோ…

Rank 2016 HOTTIES Gainers/Losers in 2016 Rank 2015
1 Simbu Up 17
2 Dhanush Down 1
3 Anirudh Up 7
4 Vijay Sethupathi Up 8
5 Sivakarthikeyan Up 19
6 R Ashwin Re-Entry –
7 Arya Up 11
8 Karthi Up 18
9 Bharath Raj Re-Entry –
10 Nivin Pauly Up 13
11 Hip Hop Aadhi Up 21
12 Rana Daggubati Up 14
13 Siddharth Down 12
14 Jayam Ravi Up 16
15 Aatharva Down 10
16 Vishal Up 20
17 Sujo Mathews New Entrant –
18 Santhanam New Entrant –
19 Arun Vijay Up 25
20 Aditya Patel New Entrant –
21 Bharath Re-Entry –
22 Amitash Pradhaan Up 24
23 Armaan Ebrahim Re-Entry –
24 Amit Bhargav New Entrant –
25 Kalidas Jayaram New Entrant –

தனுஷின் தந்தையாக நடிக்கும் பிரபல எழுத்தாளர்

தனுஷின் தந்தையாக நடிக்கும் பிரபல எழுத்தாளர்

Vela-Ramamoorthyகௌதம் மேனன் இயக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் தனுஷின் தந்தை வேடத்தை ஏற்றிருக்கிறாராம் பிரபல எழுத்தாளரான வேல. ராமமூர்த்தி.

இவர் சேதுபதி, கிடாரி உள்ளிட்ட படங்களில் கிராமத்து வேடத்தில் கலக்கியிருந்தார்.

தற்போது சிட்டி சப்ஜெக்ட்டில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vela Ramamoorthy acting as Dhanushs father in ENPT

More Articles
Follows