புலி முருகன் சாதனையை முறியடித்த *காயம்குளம் கொச்சுன்னி*

kayamkulam kochunniகடந்த அக். 11ஆம் தேதி மோகன்லால்-நிவின்பாலி நடித்த ‘காயம்குளம் கொச்சுன்னி’ என்ற படம் வெளியானது.

இப்படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதால் கேரளாவில் மட்டும் 35௦ திரையரங்குகளில் வெளியானது.

முதல்நாளில் மட்டும் 16௦௦க்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டதாம்.

முதல்நாள் கேரளாவில் மட்டும் ரூ 5.6 கோடி வசூலித்து புலிமுருகன் படம் சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளதாம்.

மேலும் உலகம் முழுதும் முதல் நாள் வசூலாக ரூ 10 கோடியை கடந்துவிட்டதாம். இதுவரை 25 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

மோகன்லாலும் நிவின்பாலியும் இப்படத்தில் இணைந்துள்ளதால் இந்த சாதனை சாத்தியமானதாக சொல்லப்படுகிறது.

Overall Rating : Not available

Related News

கேரளா மாநிலத்தில் காயம்குளம் என்ற பகுதியில்…
...Read More
சமீபத்தில் தமிழ்ச் சினிமாவைத் திரும்பிப் பார்க்க…
...Read More

Latest Post