தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பரதன் இயக்கி விஜய் நடிப்பில் பைரவா படம் நேற்று வெளியானது.
இப்படத்திற்கு கேரளாவிலும் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் ஏரிஸ்பிளக்ஸ் என்ற திரை வளாகத்தில் மட்டும் முதல்நாள் வசூலில் இப்படம் ரூ. 10.30 லட்சத்தை கடந்துள்ளதாம்.
சில மாதங்களுக்கு முன் வெளியான கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் புலிமுருகன் படம் ரூ. 8.20 லட்சம் வசூலை மட்டுமே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Bairavaa beats Puli Murugan record in Kerala theatre