தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்திருந்த துப்பறிவாளன் படம் நேற்று முன்தினம் வெளியானது.
அரோல் கரோலி இசையமைத்திருந்த இப்படத்தில் விஷாலுடன் ஆண்ட்ரியா, அனுஇமானுவேல், வினய், பிரசன்னா, பாக்யராஜ், தலைவாசல் விஜய், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
எனவே இதன் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடிக்கவுள்ளதாக மலேசியா சென்றுள்ள விஷால் அறிவித்துள்ளார்.
Vishal confirmed Thupparivaalan sequel