‘விஐபி 2’ பட டிரைலர்-பாடல்கள் வெளியீட்டு தேதி

‘விஐபி 2’ பட டிரைலர்-பாடல்கள் வெளியீட்டு தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VIP2 movie Songs and Trailer release date is hereசௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி 2 (‘விஐபி 2’)

இதன் சூட்டிங் முடிவடைந்து, தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகி வரும் இதன் பாடல்களை ஜீன் 25ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதே நாளில் தமிழ், தெலுங்கு மொழி டிரைலரும் வெளியாகும் எனவும், இந்தி டிரைலர் ரிலீஸ் தேதி மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

தனுஷ் உடன் அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்டோர் நடிக்க, இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு அவர்களும் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.

VIP2 movie Songs and Trailer release date is here

டி.ஆர்-விஷாலை இயக்கும் பேரரசு; தமிழ் சினிமா காணாத கூட்டணி

டி.ஆர்-விஷாலை இயக்கும் பேரரசு; தமிழ் சினிமா காணாத கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director perarasuரஜினியை ஏஆர் முருகதாஸ் இயக்க மாட்டாரா? கமலை பாலா இயக்க மாட்டாரா? அஜித்தை ஷங்கர் இயக்க மாட்டாரா? விஜய்யை மணிரத்னம் இயக்க மாட்டாரா? என இம்மாதிரியான கூட்டணியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கிடப்பார்கள்.

ஆனால் இதையெல்லாம் மீறி ரசிகர்கள் எதிர்பாராத ஒரு கூட்டணியை உருவாக்கி ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார்கள் சினிமாக்காரர்கள்.

அப்படியான ஒரு ஷாக்தான் இன்றைய செய்தியாக கிடைத்துள்ளது.

பிரபல இயக்குனரும் நடிகருமான டி. ராஜேந்தரை இயக்கவிருக்கிறார் பேரரசு.

இந்த கூட்டணிக்கு இன்னும் பல சேர்க்கும் விதமாக இதில் விஷாலும் இணைந்திருக்கிறார்.

இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

‘ரஜினி என்ற சிங்கம் சிங்கிளா வரும்…’ – கட்சி பிரமுகர் பேட்டி

‘ரஜினி என்ற சிங்கம் சிங்கிளா வரும்…’ – கட்சி பிரமுகர் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth with Arjun Sampathரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற செய்தி வெளியானதுமே சில எதிர்ப்பு குரல்கள் ஆங்காங்கே கிளம்பின.

ஆனால் தற்போது ரஜினிக்கு கிடைத்து வரும் ஆதரவை பார்த்து அவர்கள் ஒதுங்கி விட்டார்களா? என எண்ணத் தோன்றுகிறது.

தமிழக அரசியலில் ரஜினியால் பெரிய மாற்றம் ஏற்படும் என விசிக தலைவர் திருமாளவளவன் தெரிவித்து இருந்தார்.

இவரைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சி யை சேர்ந்த அர்ஜூன் சம்பத் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது..

“அரசியலுக்கு வருவதை ரஜினி முடிவு செய்து அதற்கான பணிகள் இறங்கியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அவரது எண்ணம்.

ரஜினி சிங்கமாக, சிங்கிளாக அரசியலுக்கு வருவார்.

அவரது தலைமையில் ஆட்சி அமைத்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அவரை எந்த கட்சியும் இயக்கவில்லை. அவர் சுயமாக முடிவெடுப்பவர்” என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு காவிரி நீர் பிரச்சினையில் ரஜினி மௌனமாக இருப்பதை கண்டித்து, அவருக்கு உப்பு பார்சலை இந்த கட்சி அனுப்பியதாக கூறப்பட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

நந்தினி சீரியல் நடிகைக்கு ஆபாச மெசேஜ்; வாலிபரை அவமானப்படுத்திய நடிகை

நந்தினி சீரியல் நடிகைக்கு ஆபாச மெசேஜ்; வாலிபரை அவமானப்படுத்திய நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nandhini serial fame Nithya ram warning to his fanபிரபல டிவியில் இரவு 9 மணிக்கு நந்தினி சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதில் நடித்து வருபவர் நடிகை நித்யாராம் இவர் தமிழில் சில படங்களிலும் நடித்திருக்கிறாராம்.

இந்நிலையில் இந்த நடிகைக்கு சென்னையை சேர்ந்த ஒரு நபர் பல ஆபாச மெசேஜ்களை அனுப்பியிருக்கிறார்.

இது நாளடைவில் அதிகமாக வெறுத்துப் போன நடிகை, அவன் அனுப்பிய மெசேஜ்களை புகைப்படம் எடுத்து அந்த இளைஞன் புகைப்படத்துடன் தனது இணையதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

என்னைப் போன்று பல பெண்களுக்கும் அவன் தொல்லை கொடுப்பான்.

எனவேதான் இது போன்றவர்களை எல்லாருக்கும் அடையாளம் காட்ட இப்படி பதிவிட்டேன். என்று தெரிவித்துள்ளார்.

இனியும் அவன் தொடர்ந்தால், காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என நித்யா ராம் தெரிவித்துள்ளார்.

Nandhini serial fame Nithya ram warning to his fan

Serial nandhini

மீண்டும் விஜய்யுடன் நடிப்பது பற்றி வடிவேலு

மீண்டும் விஜய்யுடன் நடிப்பது பற்றி வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay with vadiveluமீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது வடிவேலுவின் காமெடி காட்சிகளே எனலாம்.

சில வருடங்களாக இவர் சினிமாவில் நடிக்காவிட்டாலும், இன்றும் இவரின் பழைய காமெடி டயலாக்குகள் அவர்களுக்கு இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ப உதவி வருகிறது.

இந்நிலையில் தற்போது மீண்டும் தன் காமெடி ட்ராக்கில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார் வடிவேலு.

தற்போது அட்லி இயக்கும் படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிப்பது குறித்து அவர் கூறியதாவது….

‘இந்த படத்துக்காக 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துருக்கேன். இன்னும் ரெண்டு வாரம்தான் பாக்கி இருக்கு.
விஜய், அட்லி ரெண்டு பேருமே நம்ம ரசிகருங்கண்ணே.

இவுங்க ரெண்டு பேரும் அடிக்கடி நம்ம காமெடி டயலாக்கைச் சொல்லிதான் சிரிச்சுட்டிருப்பாங்க.
‘நீங்க விட்டுட்டுபோன இடம் அப்படியேதாண்ணே இருக்கு. அதைத்தொட உங்களாலதான்னே முடியும் சொன்னாங்க.” என்று கூறினார்.
வசீகரா, சச்சின், மதுர, ப்ரெண்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளவர் வடிவேலு என்பது குறிப்பிடத்தக்கது.

விவேகம் படத்தை வாங்கிய புலிமுருகன் படத்தயாரிப்பாளர்

விவேகம் படத்தை வாங்கிய புலிமுருகன் படத்தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pulimurugan company Mulakuppadam Films bagged kerala rights of Vivegamஅஜித் படத்திற்கு தமிழகத்தில் நல்ல ஓபனிங் எப்போதும் இருக்கும்.

தற்போது உருவாகியுள்ள விவேகம் படத்தில் விவேக் ஓபராய் இணைந்துள்ளதால் இந்தியிலும், காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளதால் ஆந்திராவிலும் நல்ல எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது.

இதனையடுத்து கேரளாவிலும் நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதாம்.

எனவே, இதன் கேரள உரிமையை புலி முருகன் படத்தயாரிப்பாளர் பெருந்தொகை கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.

Pulimurugan company Mulakuppadam Films bagged kerala rights of Vivegam

More Articles
Follows