கலைப்புலி தாணுக்கு விஜய்யுடன் துப்பாக்கி; விக்ரம்பிரபு உடன் துப்பாக்கி முனை

Vikram Prabu teams up with Kalaipuli Thanu for Thuppaki munaiகபாலி, தெறி படங்களை தன் மகன் இயக்கத்தில் இந்திரஜித் படத்தை தயாரித்தார் கலைப்புலி தாணு.

இப்படம் அண்மையில் ரிலீஸ் ஆகி தற்போது வரை ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தன் அடுத்த படத்தையும் ஆரம்பித்துவிட்டார் தாணு.

இப்படத்திற்கு துப்பாக்கி முனை என்று பெயரிட்டுள்ளனர்.

விஜய் நடிப்பில் ‘துப்பாக்கி’ படத்தை தயாரித்திருந்தார். தற்போது துப்பாக்கி முனை என்று பெயரிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார்.

இந்திரஜித் புகழ் ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, எல்.வி.முத்துகணேஷ் இசையமைக்கிறார். புவன் சீனிவாசன்
எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, அன்பறிவ் சண்டைப் பயிற்சிகளை கவனித்துக் கொள்கின்றனர்.

இன்று ‘துப்பாக்கி முனை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் படத்தின் நாயகி யார் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

2014 வெளியான விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி படத்தையும் தயாரித்தவர் தாணு என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram Prabu teams up with Kalaipuli Thanu for Thuppaki munai

Overall Rating : Not available

Related News

நடிகர் தினேஷ் நடிக்கும் "இரண்டாம் உலக்ப்போரின்…
...Read More
தமிழ் சினிமா படங்களின் ரிலீஸ் தேதியை…
...Read More
நடிகர் தியாகராஜனின் மகன் பிரசாந்த் நடித்துள்ள…
...Read More

Latest Post