தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆனந்த விகடன் விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.
சிறந்த நடிகருகான விருதை அறிவிக்க விஜய்யை விழாக்குழுவினர் அழைத்தனர்.
கபாலி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ரஜினிகாந்த் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது ரஜினி காலில் விழுந்து விஜய் ஆசிபெற்றார்.
அதன்பின்னர் விஜய் பேசியதாவது.. ‘டானுக்கு ஒரு பில்லா, மாஸுக்கு ஒரு பாட்ஷா, கிளாஸுக்கு ஒரு கபாலி’ என்று பன்ச் டயலாக் பாணியில் பேசினார்.
அவர் சொல்ல சொல்ல அந்த விழா அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்ந்தது.
Vijay speech about Rajinikanth at Vikatan Awards