• தனுஷின் ஆஸ்தான இயக்குநர் வெற்றிமாறனுடன் ஜி.வி. பிரகாஷ்

  Vetrimaran GV Prakashதனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன்.

  இதில் ஆடுகளம் படத்திற்காக தனுஷ் தேசிய விருதை பெற்றார்.

  தற்போது தனுஷ் நடித்துவரும் வடசென்னை படத்தையும் வெற்றிமாறனே 3 பாகங்களாக இயக்கி வருகிறார்.

  இதனையடுத்து, ஜி.வி. பிரகாஷ் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் வெற்றிமாறன்.

  இப்படத்தை ஸ்ரீக்ரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

  கட்டாப்பாவ காணோம் மற்றும் அடங்காதே படங்களை இந்நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  Vetrimaran going to direct GV Prakash

  Overall Rating : Not available

  Leave a Reply

  Your rate

  Related News

  அஜித் நடிப்பில் வளர்ந்து வரும் 'தல…
  ...Read More
  நடிகர்கள் விஷால், நாகர்ஜீனா, விஜயகுமார் மற்றும்…
  ...Read More

  Latest Post