விஜய்சேதுபதி-சிபிராஜ் இருந்தும் வரலட்சுமிக்கு ஜோடி இல்லை

varalakshmi new photos (1)மாதவன்-விஜய்சேதுபதி நடிப்பில், புஷ்கர் காயத்ரி இயக்கி வரும் படம் விக்ரம் வேதா.

இதில் மாதவன் ஜோடியாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் வரலட்சுமி மற்றும் கிருமி படப்புகழ் கதிர் நடிக்கின்றனர்.

இதில் மற்றொரு ஹீரோ விஜய்சேதுபதி இருந்தும் வரலட்சுமிக்கு ஜோடி இல்லையாம்.

இதே போல் மற்றொரு படத்திலும் வரலட்சுமிக்கு ஜோடி இல்லை என தெரிய வந்துள்ளது.

சத்யராஜ் தயாரிக்கும் படத்தில் சிபிராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் நடிக்கின்றனர்.

சைத்தான் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்குகிறார்.

இதிலும் முக்கிய வேடத்தில் நடிக்கும் வரலட்சுமிக்கு ஜோடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன்…
...Read More
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு…
...Read More
‘இறுதிச்சுற்று’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு…
...Read More
ஒரு படம் தயாரித்தால் அந்த தயாரிப்பாளருக்கு…
...Read More

Latest Post