• ‘தெறி’க்கு கிடைக்காத ‘வெற்றி’ பைரவாவுக்கு கிடைச்சுடுச்சி

    Bairavaa Vijayசென்னையில் பிரம்மாண்ட் தியேட்டர்கள் இருந்தாலும் ஆடியன்ஸின் உண்மையான பல்ஸ் அறிந்திடும் தியேட்டர்கள் என சில தியேட்டர்கள் உள்ளன.

    அதில் முக்கியமானது சென்னை, குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டர்.

    இங்கு பைரவா படம் வெளியாகவுள்ளதால் தற்போதே இதன் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஆனால் இந்த தியேட்டரில் சில பிரச்சினைகளால் தெறி படம் வெளியாகவில்லை.

    அன்று தெறிக்கு கிடைக்காத வெற்றி தியேட்டர் இன்று பைரவாவுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Theri and Bairavaa movie connected with Vettri theatre

     

    Overall Rating : Not available

    Leave a Reply

    Your rate

    Related News

    ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்திட வேண்டும் என்றும்,…
    ...Read More
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம்…
    ...Read More
    விஜய் நடித்த 'பைரவா' படத்தை அவரது…
    ...Read More
    பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா…
    ...Read More

    Latest Post

    கருத்துக் கணிப்பு

    ஜல்லிகட்டுக்கான உங்களின் ஆதரவு ?

    வாடிவாசல் திறக்கும் வரை
    சட்டம் இயற்றும் வரை
    ஆதரவு இல்லை