சூர்யா பிறந்தநாளில் தானா சேர்ந்த கூட்டம் பர்ஸ்ட் லுக் வெளியானது

tsk 1st look suriyaசூர்யா நடிப்பில் உருவாகி வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், சுரேஷ் மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு தற்போது இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

நாமும் சூர்யா ரசிகர்களுடன் இணைந்து அவரை வாழ்த்துவோம்.

Thaanaa Serndha Koottam first look released on Suriya Birthday

Overall Rating : Not available

Latest Post