விக்கிக்கு கார் பரிசு கொடுத்து விநியோகஸ்தரிடம் சிக்கிய சூர்யா

vignesh shivan suriyaகடந்த ஜனவரி மாதம் 2018 பொங்கலுக்கு வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம்.

விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யா நடிக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தமிழகத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு டொயாட்டா கார் ஒன்றை பரிசளித்தார் சூர்யா.

இது அப்பட வெற்றிக்கு அன்பளிப்பு என்ற செய்திகள் வெளியானது.

ஆனால் தானா சேர்ந்த கூட்டம் படத்தை வாங்கி வெளியிட்ட சேலம் விநியோகஸ்தர் தனது கணக்கை அப்படியே வெளியிட்டு, ஓடாத தோல்விப் படத்துக்கு ஏன் இந்த பில்டப்பு? என்று கேட்டிருக்கிறார்.

இதில் யார் சொல்வது உண்மை.? என கோலிவுட் குழம்பியுள்ளது. படத்தயாரிப்பாளர் உண்மையை சொல்வாரா? என காத்திருப்போம்.

Suriya gift to Vignesh Shivan creates issue Whether TSK movie is hit or flop

விநியோகஸ்தரின் லாப நஷ்ட கணக்கு படம் இதோ…

Overall Rating : Not available

Latest Post