தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடித்துள்ள விவேகம் படம் ஆகஸ்ட் 10லிருந்து தற்போது ஆகஸ்ட் 24 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவேகம் விலகி போனதால், அரை டஜன் படங்கள் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்து விட்டனர்.
இன்னும் சில படங்கள் இந்த ரேஸில் இணையலாம் என கூறப்படுகிறது.
ஆனால் அஜித் படம் ரிலீஸ் ஆனாலும் தரமணி படத்தை வெளியிடுவோம் என இப்படத்தயாரிப்பாளர் ஜேஎஸ்கே முன்பே அறிவித்து இருந்தார்.
விவேகம் படத்தை மக்கள் பார்த்தாலும் அந்த விடுமுறை நாட்களில் ஒரு மாற்று கதைக்களம் கொண்ட சினிமா தேவை.
எனவேதான் என் தரமணி படத்தை வெளியிடுகிறேன்.
மேலும் நானே விவேகம் படத்தைதான் முதலில் பார்ப்பேன்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.