அஜித் ரசிகர்களின் அலப்பறையால் தமிழ் படங்கள் ரிலீசுக்கு தடை

Tamil movie release ban in France theatre because of Ajith fans fightசிவாஜி, எந்திரன், கபாலி உள்ளிட்ட பல ரஜினி படங்களை தொடர்ந்து தமிழ் படங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

எனவே மற்ற நடிகர்களின் தமிழ் படங்களும் வெளிநாட்டில் திரையிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அஜித் நடிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை படத்தை பிரான்ஸ் நாட்டில் உள்ள லீ கிராண்ட் ரெக்ஸ் என்ற திரையரங்கில் ரிலீஸ் செய்தனர்.

அஜித் திரையில் வரும்போதெல்லாம் அவரது ரசிகர்கள் திரை அருகே சென்று நடனமாடியுள்ளனர்.

ஓவராக ஆட்டம் போட்டதால் ஒட்டு மொத்த ரசிகர்களும் திரையில் விழ அந்த ஸ்கிரீன் கிழிந்துள்ளது.

இதனையடுத்து தியேட்டர் நிர்வாகத்துக்கு விநியோகஸ்தர் சார்பில், நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது.

இதுபோன்ற பிரச்சினையால் தமிழ் படங்கள் எதையும் வெளியிடுவதில்லை என தியேட்டர் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Tamil movie release ban in France theatre because of Ajith fans fight

Overall Rating : Not available

Related News

வினோத் இயக்கிய ‛நேர்கொண்ட பார்வை' படத்தில்…
...Read More
வினோத் இயக்கத்தில் அஜித் வக்கீலாக நடித்த…
...Read More
இந்தாண்டு ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின்…
...Read More

Latest Post