தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அயன், மாற்றான் ஆகிய படங்களுக்கு பிறகு சூர்யா மற்றும் இயக்குனர் கே.வி. ஆனந்த் கூட்டணி இணைந்துள்ளது.
இதுநாள் வரை சூட்டிங் தொடர்ந்து நடைபெற்றாலும் படத்தின் தலைப்பு வெளியாகவில்லை.
எனவே 3 தலைப்புகளை அறிவித்து படத்தலைப்பை ரசிகர்களை வாக்கு அளித்து தேர்ந்தெடுக்கலாம் என அறிவித்தனர்.
அதன்படி இன்று 2019 புத்தாண்டு பிறக்கும் தருணத்தில் காப்பான் என்ற தலைப்பை தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.
இதில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
Suriyas 37 movie Titled Kaappaan First look Released