Breaking மறக்க முடியாத நிகழ்வை தந்த ரஜினி..; சூர்யா நெகிழ்ச்சி

Suriya thanks to Rajini for his valubale comments on Kaappan audio launchலைகா தயாரிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவான ‘காப்பான்’ படத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்டு இசையை வெளியிட்டார் ரஜினி.

மேலும் புதிய கல்வி கொள்கை குறித்த சூர்யா பேசிய கருத்துக்கு தன் பெரும் ஆதரவை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சற்றுமுன் தன் ட்விட்டரில் ”தனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு இந்த இசை வெளியீட்டு விழா… நன்றி! ரஜினி சார் உங்கள் வார்த்தை பெரும் மதிப்பு மிக்கவை.” என தெரிவித்துள்ளார்.

Suriya thanks to Rajini for his valubale comments on Kaappan audio launch

https://twitter.com/Suriya_offl/status/1153209972513099776

Overall Rating : Not available

Related News

கடந்தாண்டு 2018ல் விக்னேஷ் இயக்கத்தில் தானா…
...Read More
மோகன்லால் உடன் முதன்முறையாக சூர்யா நடித்துள்ள…
...Read More
கேவி ஆனந்த் இயக்கத்தில் மோகன்லால், சூர்யா,…
...Read More

Latest Post